தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/நல்லவர்களுடன் பழகுவோம்

நல்லவர்களுடன் பழகுவோம்

நல்லவர்களுடன் பழகுவோம்


ADDED : ஜன 12, 2017 08:01 AM

Google News

ADDED : ஜன 12, 2017 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதலில் நல்லவர்களுடன் பழகத் தொடங்குங்கள். அதுவே எல்லா நற்குணங்களையும் உங்களிடம் வரவழைக்கும்.

* மனம் கடவுளை நோக்கி இருந்தால், வாழ்க்கைப்படகு திசை மாறிப் போகாது.

* புகழுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

* பணம், படிப்பு, குலம் இவற்றால் கர்வம் கொள்ளும் வரை, மனிதன் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாக முடியாது.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us